இயேசு இயேசு நாமமே - Jesus Jesus
yesu yesu naamamae - Jesus Jesus
இயேசு இயேசு நாமமே எனக்கின்பமானதே! வாஞ்சைகள் யாவும் தீர்ப்பாரே ஆடி பாடி மகிழ்ந்திடுவேன்
என் உள்ளத்தில் ஒரு கீதம் பொங்குதே ஒரு கீதம் பொங்குதே பரலோக தொனியே
என் உள்ளத்தில் ஒரு கீதம் பொங்குதே என் நேசரின் அன்பே!
Jesus, Jesus, Jesus Sweetest Name I know Fills my every longing Keeps me singing as I go.
In my heart there rings a melody, There rings a melody with heaven's harmony; In my heart there rings a melody; There rings a melody of love!