இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே
yesu vandha veettilae sandhoshamae
இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷமே
இயேசு வந்த வீட்டிலே சண்டையில்லையே சண்டையில்லையே இயேசு வந்த வீட்டிலே சண்டையில்லையே சண்டையில்லையே
இயேசு வந்த வீட்டில் சமாதானமே சமாதானமே - 2 இயேசு வந்த வீட்டில் சமாதானமே சமாதானமே - 2
இயேசு வந்த வீட்டில் தோல்வி இல்லையே தோல்வி இல்லையே -2 இயேசு வந்த வீட்டில் தோல்வி இல்லையே தோல்வி இல்லையே -2
இயேசு வந்த வீடூ செழிப்பாகுமே செழிப்பாகுமே -2 இயேசு வந்த வீடூ செழிப்பாகுமே செழிப்பாகுமே -2