இயேசு உந்தன் உள்ளில் - Jesus is the only way
yesu undhan ullil - Jesus is the only way
இயேசு உந்தன் உள்ளில் வந்ததால் உள்ளம் துள்ளி துள்ளி பாடுதே பாவி என்னை தூக்கியணைத்தாரே அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
Jesus is the only way Jesus is my only hope Jesus is that I want in all of my life
பாவ வாழ்வு இனி இல்லையே தூய்மை வந்து வந்து சேரவே தேவ சித்தம் என்னில் நிறைவேறவே என்னை தந்து தந்து வாழுவேன்