இயேசு உந்தன் மீட்பர்
yesu undhan meetpar
இயேசு உந்தன் மீட்பர் உன் கண்ணீர் துடைப்பார் கலங்காதே நெஞ்சம் என்றே இரு கையால் அணைப்பார்-2
1.அன்னை தந்தை உயிர் தோழனாக என்றும் அவர் இருப்பார்-2 உலகில் இன்னல் சூழ்ந்திடும் காலம் அன்பால் தாங்குவார் உலகில் இன்னல் சூழ்ந்திடும் காலம் இனிய அன்பால் தாங்கிடுவார்-இயேசு உந்தன்
2.தினமும் உந்தன் ஜெபமே இயேசு ராஜன் கேட்டருள்வார்-2 மனதில் சஞ்சலம் தோன்றிடும் போது அவர் அன்பால் தாங்குவார் மனதில் சஞ்சலம் தோன்றிடும் போது இனிய அன்பால் தாங்கிடுவார்-இயேசு உந்தன்