யேசு உம்மைப் பின் செல்வேன்
yesu ummaip pin selven
1. யேசு உம்மைப் பின் செல்வேன் நீர் என்னைக் கூப்பிட்டீரே நம்பி நேசித்து வாறேன் மோட்சத்தில் சேர்த்திடும்.
உம்மை பின் செல்வேன் (3) நீர் காட்டும் பாதையில்
2. சிறிய என் கண் கால்கள் திசைமாறி நடத்தும் நான் களைத்துப் போயினும் நீர் என் பெலனல்லோ?
3. வழியில் என் சத்துரு வறுமை துக்கம் பாவம் உம்மை நான் பின் சென்றாலோ விடேன் தைரியத்தை.