இயேசு உள்ளத்தில் வரும்
yesu ullathil varum
இயேசு உள்ளத்தில் வரும் வரை எந்தன் உள்ளம் அழுக்கு ஆமாம்
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டதால் அவர் திரு இரத்தம் என்னை சுத்தமாக்கிற்றே நான் அவர் பிள்ளை ஆனதால் என் பேர் ஜீவ புஸ்தகத்தில் உண்டு ஆஹா
இயேசு உள்ளத்தில் வந்ததால் ஆஹா என்ன ஆனந்தம் இயேசு மறுபடி வரும்போது நானும் அவருடனே பறந்திடுவேன்
இன்பம் உண்டு துதி உண்டுகீதம் உண்டு ஆடல் உண்டு பாடல் உண்டு வீடு உண்டு இயேசு ராஜா அங்கு உண்டு நித்தியஜீவன்எனக்குண்டு ஹாய் ஹாய்