இயேசு சிலுவையுடனே
yesu siluvaiyudanae
இயேசு சிலுவையுடனே சென்றார் கொல்கொதா மலை மேட்டினில் - 2 தேவ கோபம் நீக்கி சாவு வென்று நித்திய ஜீவன் தந்து சென்றாய் - 2
பாவிகளின் பாவங்கள் யாவையும் நீக்கிடுவார் - பரிகாரி யாகிய பரிசுத்தர் இயேசு சிலுவையில் மாண்டதினால்
வருந்தி பாரங்கள் சுமந்திடுவோரை வருந்தியே அவரழைக்கிறார் - 2 பாவ பாரம் யாவும் நீக்கி - 2 ஆறுதல் பெருகப் ஆசீர்வதிப்பார் - 2
கர்த்தர் இயேசுவின் சித்தம் செய்திட கர்த்தருக்கு உன்னைத் தத்தம் செய் - 2 அத்தன் சித்தப்படி உன்னை - 2 எத்திசையும் ஓங்க ஆசீர்வதிப்பார் - 2