இயேசு ராஜனே இயேசு ராஜனே
yesu raajanae yesu raajanae
இயேசு ராஜனே இயேசு ராஜனே-2 மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்-2-இயேசு ராஜனே
மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்-2
உம் கிருபை தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது உம்(உங்க) தயவு தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது-2
மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்-5-இயேசு ராஜனே