இயேசு ராஜாவே
yesu raajaavae
இயேசு ராஜாவே உம்மைத் தேடி வந்தேனே பாவ மன்னிப்பு உம்மிடம் உண்டே பரலோக ராஜ்ஜியமும் உண்டு
1. பாவத்தை மன்னிக்க அதிகாரம் உள்ளவரே பாவியான எங்கள் மேல் இரக்கம் கொண்டவரே
2. நோயுற்ற போது மருத்துவர் நீர் தானே துயர்கொண்ட எங்களுக்கு விடுதலை நீர் தானே
3. சமாதானமின்றி தவித்து நின்றோமே உள்ளமதில் நீர் வந்து உற்ற துணையானீர்
4. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீரே தாகம் கொண்டேன் உம்மேல்