இயேசு ராஜா உம்மோடு
yesu raajaa ummodu
இயேசு ராஜா உம்மோடு என்றும் ஜீவிக்கிறேன் உம் மீது எனக்கு தாகம்
தாவீதைப் போல துதி பலி செலுத்தி இரவும் பகலும் தொழுவேன் என்னை நோக்குமே _ஐயா
ஆலய வாசலில் எந்நேரம் தங்கி உம் திருமுகத்தை காண்பேன் உம்மை தேடுவேன்_நித்தம்
அழகும் வேண்டாம் பணமும் வேண்டாம் உமது அன்பு போதும் அன்பை காண்பியும _என்னில்