இயேசு ராஜா உம்மைப்போல
yesu raajaa ummaippola
இயேசு ராஜா உம்மைப்போல வேறொருவர் இல்லை உந்தன் பாதத்தில் வானம் பணியும் உமது மகிமையை உலகையே பாடும் x (2)
பல்லவி
பாடுவோம் ஓசன்னா ராஜாதி ராஜா நீரே மகிமை என்றென்றும் சொல்லிடுவோம் நீரே பிரபு எங்கள் ஆண்டவரே x (2)
அன்பின் பிதா என் மேல் அளவில்லா அன்பு கூர்ந்தீர் எந்தன் பாவங்கள் மன்னிக்கவே குமாரனை பலியாய் தந்தீர் x (2)
பல்லவி
பாடுவோம் ஓசன்னா ராஜாதி ராஜா நீரே மகிமை என்றென்றும் சொல்லிடுவோம் நீரே பிரபு எங்கள் ஆண்டவரே x (2)