இயேசு ராஜா குடும்பம்
yesu raajaa kudumbam
இயேசு ராஜா குடும்பம் நம்ம குடும்பம்
1. நாம் இயேசுவுக்கு சொந்த குடும்பம் குடும்பம் குடும்பமாக சேர்ந்து வாழலாம் குடும்பம் குடும்பமாக பாடி மகிழலாம்
2. அனுதினமும் சந்தோஷமாய் நம் ஆண்டவரிள் களிகூறலாம் அல்லேலூயா என்று ஆர்ப்பரிக்கலாம் ஆண்டவர் இயேசுவை பாடி துதிக்கலாம்
3. நம்மோடு இயேசு இருக்கிறார் நம்மை கண்மணி போல் காத்து வருகிறார் காலை மாலை நேரம் கர்த்தரின் பாதம் அமர்ந்து புதிய பலனை அடைவோம்
4. ஜீவனுள்ள நாள் வரைக்கும் நம் இயேசுவையே நம்பி வாழலாம் எந்த நேரமும் எந்த வேளையும் எப்போதும் இயேசுவை பாடித் துதிப்போம்