இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே
yesu pirandhaarae pethlagemilae
இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே (2) பாலனாக கூடி வந்தோம் வாழ்த்து பாடல் பாட வந்தோம் நல்ல செய்தி கூறுவோம் நடனம் ஆடிப் பாடுவோம் ஹேப்பி கிருஸ்மஸ் மேரி கிருஸ்மஸ் அல்லேலூயா (4)
ஆள பிறந்தாரே பாவம் போக்கவே ஹேப்பி கிருஸ்மஸ் ஹேப்பி கிருஸ்மஸ் மேரி கிருஸ்மஸ் (2)
பெத்லகேமில் பிறந்த சின்ன இயேசு பாலனே உம்மில் நாங்கள் பிறந்திட எமக்கு இடமுண்டா உனக்காய் பிறந்தாரே மகிழ்ந்து பாடிடு ஹேப்பி கிருஸ்மஸ் ஹேப்பி கிருஸ்மஸ் மேரி கிருஸ்மஸ் (2)
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em G D Bm D D A G A D D G A D D G A D D Bm D A A7 D D G A D D G A D