இயேசு பிறந்த நாளிதுவே
yesu pirandha naalidhuvae
இயேசு பிறந்த நாளிதுவே போற்றி பாடியே துதித்திடுவோம் போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் பாலன் இயேசுவை உயர்த்திடுவோம்
உன்னதத்தில் தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாகட்டும் னீமியில் சமாதானம் உண்டாகட்டும் மனிதர் மேல் பிரியம் உண்டாகட்டும்
ஆதியிலே வார்த்தையான வல்லவர் இன்று மாம்சமானார் நமக்குள் இன்று ஜீவித்திட அதிசய பாலனாய் அவதரித்தார்
பாவமில்லை சாபமில்லை இயேசுவினால் நாம் மீட்கப்பட்டோம் அவருக்குள்ளே நாம் இருக்கின்றறோம் அவராலே நாம் வாழ்கின்றோம்