இயேசு ஒருவரே தேவன்
yesu oruvarae devan
இயேசு ஒருவரே தேவன் இந்த பூமி அனைத்துக்கும் ராஜா அவரே ராஜா(2) இந்த ராஜாவை நாம் என்றென்றுமாய் துதிபாடி போற்றி தொழுதிடுவோம்
மகிமையின் ராஜா நம் தேவனே மகத்துவ ராஜா நம் இயேசுவே
சேனையின் கர்த்தர் நம் இயேசு யுத்தத்தில் வல்லவர் நம் தேவனே
யேகோவா தேவன் யுத்தம் செய்வார் சத்துருக்களை அவர் சிதறடிப்பார்.