இயேசு ஒருவர்
yesu oruvar
இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3 எனக்கெல்லாமே இயேசு தானே
இதுவரை காத்தவர் இயேசு ஒருவரே இனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரே என்றும் காப்பவர் இயேசு ஒருவரே எனக்கெல்லாமே இயேசு தானே
இரவும் பகலும் வேதத்தில் பிரியமாய் இருப்போம் எக்காலத்தில் தேவனை போற்றியே பாடுவோம் – 2 இயேசு உன்னை அழைக்கின்றாரே இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2
இயேசுவே நம் அடைக்கலம் நம் கோட்டையுமானவர் அவர் ஒருவரே நம் வாழ்க்கையில் அதிசயம் செய்பவர் – 2 இயேசு உன்னை அழைக்கின்றாரே இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2
எனக்காக மறித்தவர் இயேசு ஒருவரே எனக்காக உயிர்த்தவர் இயேசு ஒருவரே எனக்காக வருபவர் இயேசு ஒருவரே எனக்கெல்லாமே இயேசு தானே