இயேசு நல்லவர் எனக்கு
yesu nallavar enakku
இயேசு நல்லவர் எனக்கு நல்லவர் உனக்கு நல்லவர் நமக்கு நல்லவர் கியாங் கியாங் கியாங் கியாங் கியாங்
இயேசு மீட்பர் எனக்கு மீட்பர் உனக்கு மீட்பர் நமக்கு மீட்பர் மியாங் மியாங் மியாங் மியாங்
இயேசு மேய்ப்பர் எனக்கு மேய்ப்பர் லல்லா ல லா லல்லாலலா
இயேசு இரட்சகர் எனக்கு இரட்சகர் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா