இயேசு நல்லவர் அவர் என்றும்
yesu nallavar avar endrum
இயேசு நல்லவர் அவர் என்றும் நல்லவர் -2 அவர் நல்லவர் நல்லவர் என்றென்றும் நல்லவர்-2
இயேசு வல்லவர் என்றும் வல்லவர்-2 அவர் வல்லவர் வல்லவர் என்றென்றும் வல்லவர் -2
இயேசு பெரியவர் என்றும் பெரியவர் -2 அவர் பெரியவர் பெரியவர் என்றென்றும் பெரியவர் -2
இயேசு கைவிடார் என்றும் கைவிடார் -2 அவர் கைவிடார் கைவிடார் என்றென்றும் கைவிடார் -2