இயேசு நல்ல மேய்ப்பன்
yesu nalla meyppan
இயேசு நல்ல மேய்ப்பன் எனக்கு இன்றே கவலை எதற்கு -2 பசும் புல் வெளிக்கு ஜீவத்தண்ணீர் நதிகு -2 நடத்திச் செல்லும் நல்ல துணை அவரே நமக்கு -2
மரண இருளின் பள்ளத்தாக்கு ஆயினும் வழிநடக்கும் பாதையிலே நேரிரும்-2 கரம் பிடித்தாரே காத்துக் கொள்வாரே -2
உபத்திரவங்கள் வியாகுலங்கள் பெருகுமே ஒருவேளை பட்டயம் தான் சேருமோ -2 அன்புகூர்ந்தாரே ஜெயம் தருவாரே -2
நானே நல்ல மேய்ப்பன் என்று சொன்னவர் நமக்கு முன்னே வழிகாட்டி செல்பவர் -2 பெலன் கொடுப்பாரே உயர்த்திடுவாரே -2