இயேசு நாமத்தில் எழும்பிடுவோம்
yesu naamathil ezhumbiduvom
இயேசு நாமத்தில் எழும்பிடுவோம் யுத்த வீரர்கள் நாங்களே -2 நாங்கள் போராடி மேற்கொண்டு ஜெயம் கொள்ளுவோம் -2 சாத்தான் கோட்டையை இயேசுவால் தகர்த்திடுவோம் -2
வாருங்கள் திருச்சபையே ஒன்றாக காரன் கொர்த்திடுவோம் -2 ஆவியின் வல்லமையில் எழும்பிடுவோம் தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போம் -2
நமக்காக வருகின்றாரே ஜெயக்கொடி வீசிப் பிரகாசிப்போம் -2 எக்காள சத்தத்தோடு நம் இயேசு வருகின்றாரே -2