இயேசு நாமம் போற்றி
yesu naamam potri
இயேசு நாமம் போற்றி துதி அல்லேலூயா கிறிஸ்து இயேசு நாமம் பாடி துதி அல்லேலூயா
ராஜாதி ராஜா இயேசு---- அல்லேலூயா நித்திய ராஜ்யம் சேர அழைக்கின்றார் அல்லேலூயா
இரத்தம் சிந்தி மீட்டார் உன்னை அல்லேலூயா கர்த்தர் திரு சித்தம் செய்ய அழைக்கின்றார் --அல்லேலூயா
பாவம் சாபம் நீக்கிவிட்டார் அல்லேலூயா உந்தன் பொல்லா சாத்தானையும் வெல்ல செய்தார் அல்லேலூயா
வருகையில் சேர்த்துக் கொள்வார் அல்லேலூயா கர்த்தர் அவர் கிருபையோ பொ யது அல்லேலூயா