இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே
yesu naamam paadap paada inimai pongudhae
இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் ஏங்கித் தவிக்குதே - 2
ஓங்கும் குரலைக் காக்க வேண்டும் உன் நாமம் பாடவே - 2 என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே உன்னன்பில் வாழவே என் தேவா தேவா வா 2 .
ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும் வான் தீபம் காணவே உன்னன்பில் வாழவே உன்னோடு சேரவே என்னில் நீ வாழவே என் தேவா தேவா வா