இயேசு நாமம் மேலானது
yesu naamam melaanadhu
இயேசு நாமம் மேலானது இயேசு நாமம் உயர்ந்தது இயேசு நாமம் உலகிலே என்றென்றும் மாறாதது
அவர் நாமம் விடுதலை அவர் நாமம் அடைக்கலம் அவர் நாமம் இரட்சண்யமே அவர் நாமம் இயேசுவே
இயேசு நாமம் புகலிடம் இயேசு நாமம் கன்மலை இயேசு நாமம் துருகமே இயேசு நாமம் போதுமே
இயேசு நாமத்தில் சுகமுண்டு இயேசு நாமத்தில் பெலனுண்டு இயேசு நாமத்தில் ஜெயமுண்டு அவர் நாமம் இயேசுவே