இயேசு நாமம் மேலான நாமம்
yesu naamam melaana naamam
பல்லவி
இயேசு நாமம் மேலான நாமம் இந்த பூவில் பரிசுத்த நாமம் உம்மையே ஆராதிப்போம் உம்மையே ஆராதிப்போம் இயேசு நாமம் மேலான நாமம் இந்த பூவில் பரிசுத்த நாமம்
சத்தியத்தின் நாமம் எது - அது இயேசுவின் நாமமே சத்துவத்தின் நாமம் எது - அது இயேசுவின் நாமமே சர்வவல்ல நாமம் எது - அது இயேசுவின் நாமமே சுகம் தரும் நாமம் எது - அது இயேசுவின் நாமமே
பல்லவி
வானோர் பூதலத்தோர் பூமியின் கீழுள்ளோர் முழங்கால் முடங்கும் இயேசுவின் நாமத்தில்
பல்லவி
உம்மையே ஆராதிப்போம் உம்மையே ஆராதிப்போம் இயேசு நாமம் மேலான நாமம் இந்த பூவில் பரிசுத்த நாமம்
அற்புதத்தின் நாமம் எது - அது இயேசுவின் நாமமே அதிசய நாமம் எது - அது இயேசுவின் நாமமே கிருபையின் நாமம் எது - அது இயேசுவின் நாமமே இரட்சிக்கும் நாமம் எது - அது இயேசுவின் நாமமே