இயேசு நாமம் மேலான
yesu naamam melaana
இயேசு நாமம் மேலான நாமம் எல்லா நாமத்திலும் மேலானதே - 2
பல்லவி
இயேசுவே உம் நாமமே மேலானதே மேலானதே - 2
பாவம் போக்கும் பரிசுத்த நாமம் இதே சாபம் மாற்ற சர்வ வல்ல நாமம் இதே - 4
எனக்காக சிலுவையில் ஜீவன் தந்த நாமமே - 2
பல்லவி
இயேசுவே உம் நாமமே மேலானதே மேலானதே - 2
சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் நீரே பரிசுத்தரே
முழங்கால்கள் முடங்கிடும் நாவு யாவும் போற்றிடும்
பல்லவி
இயேசுவே உம் நாமமே மேலானதே மேலானதே - 2