இயேசு நாதனே
yesu naadhanae
இயேசு நாதனே! ஆசியருளும் மாரியாகவே
1. வருவீர், தருவீர் அருள் மழையே பருகி பலரும் மரனடியே மருவி மனமகிழ - இயேசு
2. வல்லவா! வந்திடும் வல்லமையாக புல்லரின் தொல்லைகள் துள்ளியேகிட ஜல்தியாய் க்ஷணப்பொழுதில் - இயேசு
3. கர்த்தனே! சக்தியை நமக்கருளிய சித்தம் முற்றிலும் படைத்துவிடும் புத்திரர் புகலிடமே - இயேசு
4. அன்பனே! மைந்தனை அபிஷேகியும் நண்பனே அன்பின் அனுதினமும் நற்பலன் சாயலணியும் - இயேசு
5. அரசே! அடியார் பெரும் அரசே! அருளே! அருளே அகன்றிடவே பகிரும் பரன் பதம் - இயேசு
6. மகிமை, மகிமை, மகிபருக்கே அகமும் அனைத்தும் அதிபருக்கே ஜெகமதில் படைத்தோம் - இயேசு