இயேசு நாதா ஜீவ
yesu naadhaa jeeva
இயேசு நாதா - ஜீவ தேவா தஞ்சம் நீரே, என் கதி வேறாரில்லையே
1. உன் ரூபமே என் வாஞ்சை - என்றும் கண்டானந்திக்க நன்றியால் உள்ளம் பொங்கி வழிந்திடுதே - இயேசு
2. ஏதுமற்ற பாவியானென் - தீவினையை நீக்க வந்தீர் தரணியில் மீட்க வேறாரும் காணேன் நான் - இயேசு
3. உன் சாயலை என்னில் காண - அன்பின் ஆவியை தந்தீர் உன்னத என்றும் முன்னேறிய செல்லுவேன் - இயேசு
4. அன்னை நீர் ஆதரவாய் - எந்த துயர் நீக்கினார் இன்பமாய் என்றும் துன்பத்தை மேற்கொள்வேன் - இயேசு
5. துன்பத்திலும் பேரின்பமே - தூய சமூகத்திலே துதி கொண்டாடி இன்றும் என்றும் புகழ் - இயேசு