இயேசு மண்ணாளா ஆசை நீரே
yesu mannaalaa aasai neerae
இயேசு மண்ணாளா! ஆசை நீரே, பாரினில் நினைக்கையில் வேறொன்றெனக்கில் பாரினில் நினைக்கையில் வேறொன்றெனக்கில்லை
நீர் என் பாவம் போக்கினீர் நீர் என் வியாதியை தொலைத்தீர். நித்தியமான விடுதலை ஈந்தர். உம் சொந்தமாக்கிக் கொண்டீர்.
நீர் என் துக்கம் நீக்கினீர் நீர் என் கண்ணீரை துடை தீர், நீதியின் பாதையில் நடத்துகிறார் நீர் என்னை தாங்குகிறீர்.
நீர் என் பாரம் எடுத்துக்கொண்டார் நீங்கிடாச் சந்தோஷம் ஈந்தீர்; உம்பிலிருந்து நான் வேறு பிரியாது. நின் சமாதானம் ஈந்தார்,
தேனினும் இனிய உம் வசனம் தேற்றுகிறதே என் ஆத்துமாவை தேவ மகிமையின் ஆவியினாலும் என் பாத்திரம் நிறைகிறது
கானக வழியில் கோர புயலால் காரிருள் சூழ்ந்திடும் வேளை, காருண்ய கரங்களால் காற்று என்னைக் கனிவுடன் ஆதரித்தார்.
பார்த்தவர் மலர் பகடி செய்ய பாடுகள் மிக்க நிதமும் பெருக, பாரதின் துன்பங்கள் மறந்து நானும் பாடி மகிழ செய்தீரே.