இயேசு மகாராஜா இயேசு
yesu magaaraajaa yesu
இயேசு மகாராஜா இயேசு இயேசு மகாராஜா இயேசு
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
இயேசு பரிசுத்தர் இயேசு இயேசு மகாராஜா இயேசு
இயேசு நல்லவர் இயேசு இயேசு மகாராஜா இயேசு
இயேசு வல்லவர் இயேசு இயேசு மகாராஜா இயேசு
சாரோனின் ரோஜா இயேசு இயேசு மகாராஜா இயேசு
இயேசு காண்பவர் இயேசு இயேசு மகாராஜா இயேசு
இயேசு பரிகாரி இயேசு இயேசு மகாராஜா இயேசு