இயேசு மகா ராஜன்
yesu magaa raajan
இயேசு மகா ராஜன் வருவார் எக்காள நாதம் முழங்கிடும்
தேவாதி தேவனே மேலோகில் ஆ! மெளனமாகவே வீற்றுமே கட்டளை எப்ப வரும் என்றே இயேசு குமாரனும் நோக்குகின்றார் - இயேசு
ஏகமாய் வானிலும் பூவிலும் ஏங்குதே தேவனின் சிருஷ்டியும், ஆத்தும் மீட்பின் முடிவையே சீயோனின் மாதே! அங்கலாய்த்திரும் - இயேசு
தூதரோ வானிலே சூழ்ந்தும் தூயரே டாயத்தமாகவே மாசில்லாக் கற்புள்ள கன்னியாய் ஆயத்தமா யுன்னை ஆக்கினாய்? - இயேசு
வாயில் கபடம் இல்லாத வஞ்சனை முற்றும் நீக்கியே வாக்கு மாறாத வள்ளலை ஆனந்தமாய் எதிர் நோக்குமே - இயேசு
5. நாதனே ஜெய கெம்பீரமாய் வின் முழங்க ஒன்றாய்க் கூடுவார் ஜெகமதில் ஜெயங் கொண்டவர் ஜோதியாய் அவர் போல் ஆகுவார் - இயேசு