இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
yesu kiristhuvin iratham
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்-2 சகல பாவம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்-2
1.இரத்தம் சிந்துதல் இல்லாமல், பாவ மன்னிப்பு இல்லை -2 இயேசுவின் காயங்களால் என் சாபம் நீங்கினதே இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் குணமானேன்
2. சாட்சியின் வசனத்தினால் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் ஜெயமான வாழ்வு உண்டு கிறிஸ்துவின் ஜீவியம் உண்டு -2
3.இரத்தத்தின் உடன்படிக்கை நம்மை முற்றிலும் தூய்மையாக்குதே இரத்தத்தை கையில் ஏந்தி தேவ சமூகம் நாடிடுவேன் -2