இயேசு கிறிஸ்துவை கொண்டாடுவோம்
yesu kiristhuvai kondaaduvom
இயேசு கிறிஸ்துவை கொண்டாடுவோம் அவர் சர்வவல்லமையை கொண்டாடுவோம் -(2)
பாவ வாழ்கையை வாழ்ந்திருந்தேன் அவர் சேற்றை நீக்கி என்னை தூக்கிவிட்டாரே -(2) எனவே துதிகளோடு வருவேன் புகழ்சியோடு வருவேன் நடநத்தோடு நன்றி சொல்வேன்
இயேசு என்னை இரட்சித்தாரே-(2) கண்ணீர் இனி எனக்கு இல்லையே -(2)
1. பாவத்தில் புரண்ட என்னை இரட்சித்தாரே அவர் சாபங்கள் நீக்கி என்னை இரட்சித்தாரே -(2) அன்புக்காய் ஏங்கி நின்றேன் இரட்சித்தாரே -(2) என் கறையை நீக்கி என்னை சேர்த்து கொண்டாரே -(2)
பல்லவி
எனவே துதிகளோடு வருவேன் புகழ்சியோடு வருவேன் நடனத்தோடு நன்றி சொல்வேன் இயேசு என்னை இரட்சித்தாரே-(2) கண்ணீர் இனி எனக்கு இல்லையே இயேசு என்னை இரட்சித்தாரே
2. நிச்சயம் இழந்த என்னை இரட்சித்தாரே அவர் பரம நிச்சயத்தை எனக்கு தந்தாரே -(2) பயத்தின் நாட்களை மாற்றி விட்டாரே அவர் -(2) மகிமையின் கீரிடத்தை எனக்கு தந்தாரே -(2)
பல்லவி
எனவே துதிகளோடு வருவேன் புகழ்சியோடு வருவேன் நடனத்தோடு நன்றி சொல்வேன் இயேசு என்னை இரட்சித்தாரே-(2) கண்ணீர் இனி எனக்கு இல்லையே இயேசு என்னை இரட்சித்தாரே