இயேசு கிறிஸ்துவை
yesu kiristhuvai
இயேசு கிறிஸ்துவை சொந்தமாக்கினால் வாழ்க்கையில் வளம் பெறுவாய் ஆசீர்வாதமான வாழ்வினையே உனக்கு தருவாரே
பாவத்திலிருந்து மீட்டெடுத்தார் பரிசுத்த வாழ்வை எனக்குத் தந்தார் சாத்தான் கோட்டையை தகர்த்துவிட்டார் சந்தோஷம் சமாதானம் எனக்குத் தந்தார்
மனம் திரும்பி நீ இரட்சிக்கபட்டால் மகிமையின் தேவன் நடத்திடுவார் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் உன் கவலையை மாற்றி நடத்திடுவார்