இயேசு கிறிஸ்து வருகின்றார்
yesu kiristhu varugindraar
இயேசு கிறிஸ்து வருகின்றார் மகிமையில் வருகின்றார் இடமுண்டோ இடமுண்டோ உன் உள்ளத்தில் இடமுண்டோ
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (4)
வாசற்படியில் நிற்கின்றார் உன் கதவை தட்டுகின்றார் இடமுண்டோ இடமுண்டோ உன் உள்ளத்தில் இடமுண்டோ
தூய இரத்தம் தூய அன்பு தூய கிருபை தருகின்றார் இடமுண்டோ இடமுண்டோ உன் உள்ளத்தில் இடமுண்டோ
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb
C F
Bb Am
Gm C
F Bb
C7 F
F Bb
C7 F
Bb Am
C F
F Bb
C7 F
Bb Am
C F