இயேசு கிறிஸ்து பிறந்தாரே
yesu kiristhu pirandhaarae
இயேசு கிறிஸ்து பிறந்தாரே நம்மை வாழவைக்க பிறந்தாரே - 2
பாவியான நம்மை மீட்க பாலகனாக பிறந்தாரே - 2
இருளை எல்லாம் நீக்கிடவே ஔியாகவே பிறந்தாரே - 2
அடிமை எல்லாம் அகற்றிடவே அழகவே பிறந்தாரே - 2