இயேசு கிறிஸ்து இவரே
yesu kiristhu ivarae
இயேசு கிறிஸ்து இவரே - என்னை மீட்ட இயேசு கிறிஸ்து இவரே
இவரே! இவரே இயேசு கிறிஸ்து இவரே - இயேசு
1. சங்கீத நாத மாய்ப் புகழ்வேன் - நேசரை மங்களம் தொனியோடே துதிப்பேன் துதியே, துதியே மங்கள் நாதமாய்த் துதிப்பேன் - இயேசு
2. மேன்மையா மின்பத்தை விட்டார் - தேவ சுதன் ஏழைக்காய் மனு கோலம் பூண்டார் அன்பே அன்பே ஏழைக்காய் மனுக்கோலம் பூண்டார் - இயேசு
3. விண் தூதர் தோனியுடன் வருவார் - தன் தங்கையை மண்ணில் நின்ற உயர்த்திட வருவார் வருவார் வருவார் மண்ணில் நின்ற உயர்த்திட வருவார் - இயேசு
4. தாசர்கள் பலனையும் நாதன் - தேவமகள் போற்றி களித்திடும் நேசர் நேசர், நேசர் போற்றி களித்திடும் நேசர் - இயேசு