இயேசு கிறிஸ்து என்னில்
yesu kiristhu ennil
இயேசு கிறிஸ்து என்னில் இல்லையானால் இவ் வாழ்வில் எனக்கு மதிப்பில்லையே
1. குப்பையில் நான் கிடந்தேனே கன்மலை மேல் நிறுத்தினார் குபேரர் நடுவில் அமரச் செய்தார்
2. பூமியை சொந்தமாக்கி ஜீவனை நான் இழப்பேனாகில் பூமியில் எனக்கு லாபமொன்றில்லை
3. மாணிக்கத்தைக் கண்டு கொண்டேன் மண் எனக்கு வேண்டாம் இனி பேணி காப்பேன் இனி இறுதிவரை
4. ஒன்றுக்கும் கவலைப்படேன் இயேசு என்னில் இருப்பதால் உன்னதம் நோக்கில் நடைபோடுவேன்