இயேசு ஜீவிப்பதால் - Because He lives
yesu jeevippadhaal - Because He lives
இயேசு ஜீவிப்பதால் சந்திப்பேன் நான் நாளையை இயேசு ஜீவிப்பதால் அச்சமே இல்லை என் எதிர்காலம் யாவும் இயேசுவின் கையிலே உள்ளதால் என் வாழ்க்கை என்றும் இன்பமே
Because He lives can face tomorrow Because He lives AII fear isgone Because know Heholdsmyfuture And life is worth the living Just Because He lives