இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்
yesu inbamaanavar yesu magimaiyaanavar
இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர் பாவசாப ரோகம் நீக்க வல்லமையானவர் (2)
1. அதிசயமானவர் அற்புதமானவர் அருமையானவர் அடைக்கலமானவர் (2)
2. உன்னதமானவர் உண்மையானவர் வெண்மையானவர் மேன்மையானவர் (2)
3. நித்தியமானவர் நிரந்தரமானவர் நீதியானவர் நிலைவரமானவர் (2)
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C D G G Am D G G C D G A D C D G G C D G A D C D G G C D G A D C D G