இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது
yesu ennum naamam pesugindra podhu
இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது என்னுள்ளம் மகிழ்வுகொண்டது - அதை ஏழிசையில் பாடுகின்றது ( 2 )
நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன் வான் விட்டவரின் அழைப்பைக் கேட்டேன் ( 2 ) பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார் 2
என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார் தன் இல்லம் அதை அங்கு கண்டார் ( 2 ) இயேசுவும் நானும் மானிடர் யாவரும் சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்