இயேசு என்னை முற்றிலும் - Jesus Set me absolutely free
yesu ennai mutrilum - Jesus Set me absolutely free
இயேசு என்னை முற்றிலும் மீட்டார் சிலுவையில் மாண்டார் விடுதலை ஈந்தார் இயேசு என்னை முற்றிலும் மீட்டார் நான் ஆடிப்பாடி மகிழ்வேன் என் கர்த்தரை நான் போற்றுவேன் பாவ மன்னிப்பை அடைந்து மோட்ச பாதை செல்லுவேன் நான் ஆடிப்பாடி மகிழ்வேன்
Jesus Set me absolutely free Died on calvary gave melbert Jesus set me absolutely free Praise His name And that is why shout and sing For my sins are all forgiven And I m on my way to Heaven And that is why shout and sing