இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
yesu endhan vaazhvin pelanaanaar
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் - 2
1. எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் - 2 உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக
எந்தன் இதயமே உம்மைப்பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் - 2
2. பொல்லாத் (பெரும்) தீமைகள் அகன்றோட எல்லா மாயையும் மறைந்தோட - 2 உமதாவியின் அருட்காண வருங்காலங்கள் உமதாகும்
3. இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எனக்களித்தீர் - 2 உம் நாமமே தழைத்தோங்க நான் வாழ்வேன் உமதாகும்
4. உந்தன் ஊழியம் செய்திடவே என்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர் - 2 உந்தன் சித்தம் என்னில் விளங்க என்னைப் படைக்கிறேன் உமதாகும்
5. உந்தன் ஜீவனை எனக்களித்து என்னை ஆசாரியர் ஆக்கினீரே - 2 எந்தன் பொறுப்பதை நிறைவேற்றி என் ஓட்டத்தை முடித்திடுவேன
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m Bm D
G A D
D G
A G D
D G
A D
D Em D
D A D
D G
A G D
D G
A D
D G
A G D
D G
A D