இயேசு என் இயேசு
yesu en yesu
இயேசு என் இயேசு - 3 உம் சமூகம் சுகமே
ஆவியானவரே நீர் என் பிரியமே உம் சமூகம் என் வாஞ்சையே என் நண்பர் நீர்தான் - 2
என் நேசர் நீர்தான் - 2 உம்மை நான் நேசிப்பேன் - 2
(அல்லேலூயா -3 ஆமென்) 2 ஆமென்
yesu en yesu
இயேசு என் இயேசு - 3 உம் சமூகம் சுகமே
ஆவியானவரே நீர் என் பிரியமே உம் சமூகம் என் வாஞ்சையே என் நண்பர் நீர்தான் - 2
என் நேசர் நீர்தான் - 2 உம்மை நான் நேசிப்பேன் - 2
(அல்லேலூயா -3 ஆமென்) 2 ஆமென்