இயேசு என் உள்ளில் வந்திட்டதாலே
yesu en ullil vandhittadhaalae
இயேசு என் உள்ளில் வந்திட்டதாலே பொங்குது என் உள்ளில் சந்தோஷமே
நான் பாடுவேன் பாடுவேன் பாடுவேன் நான் பாடிக்கொண்டே இருப்பேன்
நான் ஆடுவேன் ஆடுவேன் நான் ஆடிக்கொண்டே இருப்பேன்
நான் தட்டுவேன் தட்டுவேன் நான் தட்டிக்கொண்டே இருப்பேன்
நான் மீட்டுவேன் மீட்டுவேன் நான் மீட்டிக்கொண்டே இருப்பேன்