இயேசு என் உள்ளத்தில் வந்தார்
yesu en ullathil vandhaar
இயேசு என் உள்ளத்தில் வந்தார் புத்தம் புது ஆவியை தந்தார்
1. பயத்தின் ஆவி அல்ல பரலோக ஆவி அது சுயத்தின் ஆவி அல்ல இரக்கத்தின் ஆவி அது
2. பெருமையின் ஆவி அல்ல பொறுமையின் ஆவி அது அசுத்தத்தின் ஆவி அல்ல அன்பின் ஆவி அது