இயேசு என் பெலனானீர்
yesu en pelanaaneer
இயேசு என் பெலனானீர் இயேசு என் துணையானீர் ஆபத்து காலத்தில் ஆதரவானீர் நான் நம்பும் கன்மலை நீரே
உம்மையே ஆராதிப்பேன்
என்றைக்கோ மறைந்து அழிந்துப்போயிருப்பேன் கிருபையினாலே அனைத்துக்கொண்டீர் இதுவரை நடத்தி இம்மட்டும் காத்தீர் உமக்கு நன்றி சொல்வேன்
கொள்ளை நோய்க்கும் மனிதனின் கன்னிக்கும் மடிந்துப்போயிருப்பேன் மறவாமல் தூக்கினீர் இருப்பது ஒரு வாழ்க்கை உமகாகதானே உறுதியாய் ஒடிடுவேன்