இயேசு என் பரிகாரி
yesu en parigaari
இயேசு என் பரிகாரி இன்ப இயேசு என் பரிகாரி என் ஜீவிய நாட்களெல்லாம் இன்ப இராஜா என் பரிகாரி
சாத்தான் என்னை எதிர்த்தாலும் சத்துரு என்னை தொடர்ந்தாலும் சஞ்சலங்கள் வந்த போதும் இன்ப இராஜா என் பரிகாரி
பணக் கஷ்டங்கள் வந்தாலும் மனக் கஷ்டங்கள் நேர்ந்தாலும் ஜனம் என்னை வெறுத்தாலும் இன்ப இராஜா என் பரிகாரி
எனக்கென்ன குறை உலகில் என் இராஜா துணை எனக்கு என் ஜீவிய நாட்களெல்லாம் இன்ப இராஜா என் பரிகாரி
என்ன துன்பங்கள் வந்தாலும் என்ன வாதைகள் நேர்ந்தாலும் என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் இன்ப இராஜா என் பரிகாரி
பெரும் வியாதிகள் வந்தாலும் கடும் தோல்விகள் நேர்ந்தாலும் பல சோதனைகள் சூழ்ந்தாலும் இன்ப ராஜா என் பரிகாரி
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B B A G# C#m C#m E B B F#m B A E A A F#m B E E B B F#m B A E A A F#m B E E B B F#m B A E A A F#m B E E B B F#m B A