இயேசு எம் மணவாளா
yesu em manavaalaa
இயேசு எம் மணவாளா என் உள்ளம் நாடிடுதே உந்தனின் மகிமையின் சாயல் என்னை நான் தந்திடுவேன் - இயேசு எம்
காத்திருந்தே மனம் வாடிடுதே கர்த்தர் என் இயேசு வந்திடுமே என்றேனும் கண்டிடுவேன் என்னுள்ளம் ஏங்கிடுதே
மண்ணான சரீரம் மாறிடவே விண்ணவ சாயலைப் பெற்றீடவே மகிமையை தரிசிக்க மகிபனே வந்திடுவீர்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D Em D G C B7 Em Em Bm Em D Em D G Am Em B7 Em Em Bm Em D Em D G Am Em B7 Em