இயேசு தேவனின் நாமம்
yesu devanin naamam
இயேசு தேவனின் நாமம் என்றும் ஜெயமே அருளும் உன்னைக் காத்திடும் நாமம் என்றும் துணையே நாமம்
பாவம் போக்கும் நாமமே சாபமே நீங்கிடும் சாற்றியே நல்கிடும் வாழ்வின் துணையே நாமம்
தேவ நாமம் இனிமையே தேனிலும் மதுரமே துன்பமே நீங்கிடும் இன்பம் என்றும் தங்கிடும்
நோய்கள் யாவும் நீக்கிடும் அதிசயம் வெளிப்படும் – வேதனை மாறிடும் வேந்தன் இயேசு நாமமே
சாவின் கூரை ஜெயித்திடும் பேயினை துரத்திடும் வல்லமை வெளிப்படும் ஓங்கி சிறக்கும் நாமம்
நாவு யாவும் துதித்திடும் கால்களே மடங்கிடும் இயேசுவின் நாமமே பூவில் என்றும் உயர்ந்த்தே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G
Bm C D
D7 Am
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G