இயேசு தேவா உம் பிரசன்னம்
yesu devaa um pirasannam
இயேசு தேவா உம் பிரசன்னம் எங்களை நிரப்பட்டும்
எங்கள் வாஞ்சை உம் பிரசன்னமே எங்கள் தேவை உம் பிரசன்னறே
ஜெபவேளை உம்மண்டை வந்தோம் பிரசன்னம் தாருமே
உங்கள் மகிமை எங்களை நிரப்ப எங்கள் மத்தியில் பிரசன்னம் தாரும்
கானாவூர் கல்யாணத்தில்பிரசன்னமானீரே தண்ணீரை ரசமாக மாற்றினீரே